சிறு தொழில் / வணிக கடன்

வ.எண்கடன் வகைகடன் வழங்கத் தேவையான ஆவணங்கள்அதிக பட்ச கடனளவு ரூவட்டி விகிதம் தவணை காலம்
1
சிறு வணிக கடன் (சிறு வணிகம்
செய்யும் ஆடவர் மற்றும் மகளிருக்கு வழங்கப்படுகிறது)

(P T L)
1. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
2. குடும்ப அட்டை நகல்
3. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை(KYC)
4. ஆதார் அடையாள அட்டை
இருநபர் ஜாமின் 10,000/- to Rs.50,000/-11%
w.e.f. 2023.
50 Weeks
2
.
சிறு தொழில் (சிறு தொழில் பிரிவில்
வரும்
22 வகையிலான சிறு தொழில்களுக்கு
வழங்கப்படுகிறது)
1. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
2. குடும்ப அட்டை நகல்
3. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை(KYC)
4. விலைப்புள்ளி
5. பொறியாளர் மதிப்பீடு
6. சொத்து தொடர்பான ஆவணங்கள்
7. திட்ட அறிக்கை
100000015%
w.e.f. 2023.
60 மாதம்

காசு கடன்

வ.எண்கடன் வகைகடன் வழங்கத் தேவையான ஆவணங்கள்அதிக பட்ச கடனளவு ரூவட்டி விகிதம் தவணை காலம்
1
வியாபார காசுக்கடன் ( வியாபார அபிவிருத்திக்கும் வியாபாரம் துவக்கவும் தளவாட சாமான்கள் வாங்கவும் சரக்கு கொள்முதல் செய்யவும்) 1. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
2. குடும்ப அட்டை நகல்
3. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை(KYC)
4.ஆதார் அடையாள அட்டை
5. விலைப்புள்ளி
6. பொறியாளர் மதிப்பீடு
7. சொத்து தொடர்பான ஆவணங்கள்
8. திட்ட அறிக்கை
100000012.5%
w.e.f. 2023.
ஜனவரி 01 முதல் டிசம்பர் 31 வரை

Services