பணிபுரியும் மகளிர் வளர்ச்சி கடன்


வ.எண் கடன் வகைகடன் வழங்கத் தேவையான ஆவணங்கள்அதிக பட்ச கடனளவு ரூவட்டி விகிதம் தவணை காலம்
1.மகளிர் வளர்ச்சிக் கடன் (நிலையான மாத
வருமானம் பெறும் மகளிருக்கு வழங்கப்படுகிறது)
W D L
1. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
2. குடும்ப அட்டை நகல்
3. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை(KYC)
4. சம்பள சான்று
5.மாறுதலுக்கு உட்பட்ட பணியிடத்தில் பணிபுரிவதற்கான தன்னிலை உறுதிமொழி சான்று
6.அருகில் உள்ள இரு கிளைகளில் கடன் பெறவில்லை என N O C கடிதம்.
இருநபர் ஜாமின் 120000010.75%
w.e.f. 2023.
84 மாதங்கள்

Services