மகளிர் சுய உதவிக்குழு கடன்

வ.எண் கடன் வகைகடன் வழங்கத் தேவையான ஆவணங்கள்அதிக பட்ச கடனளவு ரூவட்டி விகிதம் தவணை காலம்
01 சிறு வணிக கடன் (சிறு வணிகம்
செய்யும் ஆடவர் மற்றும் மகளிருக்கு வழங்கப்படுகிறது)
P T L
1. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
2. குடும்ப அட்டை நகல்
3. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை(KYC)
4. ஆதார் அடையாள அட்டை
இருநபர் ஜாமின் 1000011%
w.e.f. 2023.
147 நாட்கள்
02மகப்பேறு கால கடன் (சுய
உதவிக் குழுவின் பரிந்துரையுடன் கூடிய கர்பிணி
பெண்களுக்கு வழங்கப்படுகிறது)
1. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
2. குடும்ப அட்டை நகல்
3. சுய உதவிக்குழு தீர்மானம்
4. மருத்துவர் சான்று
200010%
w.e.f. 2023.
10 மாதம்
03சுய உதவிக் குழுக் கடன்
( பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் ஒன்று
சேர்த்து அமைத்திடும் குழுக்கள்)(
10 முதல் 20 வரை )
1. குழு தீர்மானம்
2. குழுவின் வரவு செலவு படிவம்
3. குழு உறுப்பினர்களின் புகைப்படம்
4. பகரான் செயலுரிமை ஆவணம்
சேமிப்பில் அடிப்படையில் அதிக பட்சம் 4 மடங்கு (அதிக பட்சம் 5 லட்சம்)12.75%
w.e.f. 2023.
36 மாதம்

Services