வரிசை எண் | சேவைகளின் விபரம் | தொடர்பு கொள்ள வேண்டிய பிரிவு மேலாளர் மற்றும் மொபைல் எண் |
---|---|---|
1. | 1. புதிய கணக்கு துவங்குதல் 2. சேமிப்பு கணக்கு மற்றும் நடப்பு கணக்கு 3. பே-ஆர்டர் வழங்குதல் 4. நகைக் கடன் வழங்குதல் 5. காசோலைகள் வசூல் செய்தல் |
சேமிப்பு பிரிவு மேலாளர் தொடர்புக்கு - 89038 11466 |
2. | 1. தொடர் வைப்பு துவங்குதல் ( R.D) 2. நிரந்தர வைப்பு ( F.D) 3. பாதுகாப்பு பெட்டக வசதி துவங்குதல் தொடர்பான தகவல்கள் 4. வைப்புகள் தொடர்பாக T D S பிடித்தம் செய்யப்படுவது தொடர்பான தகவல்கள் |
வைப்பு பிரிவு மேலாளர் தொடர்புக்கு - 89038 11468 |
3. | 1. RTGS / NEFT சேவை தொடர்பான விபரங்கள்
|
ரொக்கப்பிரிவு மேலாளர் தொடர்புக்கு - 890811467 |
4. | 1. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு கடன் வழங்குதல் தொடர்புடைய விபரங்களுக்கு
|
கடன் பிரிவு மேலாளர் ( கொள்கை) தொடர்புக்கு - 89038 11469 |
5. | 1. கிளைகளில் வாடிக்கையாளர் சேவை குறைபாடு தொடர்பான விபரங்கள் 2. வாடிக்கையாளர்கள் வைப்புகள் தொடர்பான ( Deatd Claim) 3. வைப்புகள் வட்டி விகிதம் தொடர்பான தகவல்கள் 4. மொபைல் பேங்க் தொடர்பான தகவல்கள் |
வளர்ச்சி பிரிவு மேலாளர் தொடர்புக்கு - 89038 11474 |
6. | 1. வீட்டுவசதிக் கடன் 2. வீட்டு அடமானக் கடன் 3. சம்பள சான்றுக் கடன் 4. மகளிர் சிறுவணிகக் கடன் 5. சுய உதவிக் குழுக்கடன் 6. மாற்றுத் திறனாளிக் கடன் 7. மாத வருமானம் பெறும் மகளிர் கடன் 8. சிறுவணிகக் கடன் ( பெட்டி டிரேடர்ஸ்) 9. வியாபார அபிவிருத்திக் கடன் 10. டாம்கோ மற்றும் டாப்செட்கோ கடன் 11. கூட்டுப் பொறுப்புக் குழுக்கடன் 12. நகைக் கடன் தொடர்பான Deatd Claim |
வேளாண்சாராக் கடன் பிரிவு மேலாளர் தொடர்புக்கு - 8903811473 |