Safe Deposit Locker
வங்கியின் தலைமை அலுவலகம் வங்கிப்பிரிவு மற்றும் கிளைகளில் உள்ள வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு பெட்டக அறைகளுக்கான வைப்புத் தொகை ( KEY CUM RENT DEPOSIT) மற்றும் வருடாந்திர வாடகை மாற்றம் செய்து கீழ்கண்டவாறு நிர்ணயம் செய்யப்படுகிறது. இம்மாற்றம் 01.02.2012 முதல் நடைமுறையில் இருக்கும்.
Secure your valuable possessions with our bank's Safe Deposit Locker service. Our state-of-the-art lockers provide a fortified haven for your prized belongings, offering peace of mind and confidentiality.